4sreality — வெளிப்படையான நில முதலீட்டு ஸ்டுடியோ, திருச்சி

அஜித் vs விஜய்: Home Loan EMI vs Rent + SIP — 20 வருஷ முழு கணக்கு

வீடு வாங்கி EMI கட்டுறதா? Rent-ல இருந்து SIP பண்றதா? 20 வருஷம் கழிச்சு யார் கையில அதிக சொத்து?

🟥 அஜித் 🏠

₹40L Home Loan, 8.5%, 20 வருஷம், EMI ₹34,713/மாசம்

🟩 விஜய் 📈

Rent ₹15,000 + SIP ₹19,713/மாசம் (ஒரே மொத்த மாச செலவு)

சுற்று வாரியான ஒப்பீடு

சுற்று 1அஜித் 0–0 விஜய்

முடிவு

அஜித்: அஜித் Loan எடுத்து வீடு வாங்குறார்.

விஜய்: விஜய் Rent-ல இருந்து SIP பண்றார்.

சுற்று 2அஜித் 0–0 விஜய்

மாச செலவு

அஜித்: EMI ₹34,713/மாசம்

விஜய்: Rent + SIP ₹34,713/மாசம்

இருவருக்கும் ஒரே செலவு — சமம்

சுற்று 3அஜித் 0–1 விஜய்

பணம் எங்க போகுது

அஜித்: மொத்தம் கட்டியது ₹83.3L; அதில் interest ₹43.3L.

விஜய்: SIP-ல போட்டது ₹47.3L → 12%-ல ₹1.97 Cr (Rent ஏறவே இல்லைன்னா).

விஜய் 1–0

சுற்று 4அஜித் 1–1 விஜய்

Rent ஏற்றம்

அஜித்: அஜித் EMI மாறாது.

விஜய்: Rent +5%/வருஷம் → 20-வது வருஷம் ₹37,904. 19-வது வருஷத்திலேயே EMI-ஐ தாண்டுது.

1–1

சுற்று 5அஜித் 2–1 விஜய்

20 வருஷம் கழிச்சு

அஜித்: ₹50L வீடு: 6% growth-ல ₹1.60 Cr; 8%-ல ₹2.33 Cr.

விஜய்: ஏறும் Rent-க்குப் பிறகு SIP corpus ₹1.41 Cr.

அஜித் 2–1

சுற்று 6அஜித் 3–1 விஜய்

21-வது வருஷம்

அஜித்: அஜித் EMI ₹0.

விஜய்: விஜய் Rent ₹39,799/மாசம்.

அஜித் 3–1

சுற்று 7அஜித் 3–3? விஜய்

திருப்பம்

அஜித்: அஜித் Down payment ₹10L-ஐ வீட்டுக்குப் பயன்படுத்துறார்.

விஜய்: விஜய் ₹10L Down payment-ஐயும் 12%-ல invest பண்ணினா: ₹96.5L + ₹1.41 Cr = ₹2.37 Cr.

3–3?

வருஷம் வாரியான முழு கணக்கு

அஜித் vs விஜய் — 20 வருஷ முழு கணக்கு
வருஷம்அஜித் EMI (yearly)அஜித் Loan balanceவீட்டு மதிப்பு @6%வீட்டு மதிப்பு @8%விஜய் மாச Rentவிஜய் SIP (monthly)விஜய் SIP corpus
1₹4,16,555₹39,20,391₹53,00,000₹54,00,000₹15,000₹19,713₹2,52,509
2₹4,16,555₹38,33,745₹56,18,000₹58,32,000₹15,750₹18,963₹5,27,436
3₹4,16,555₹37,39,440₹59,55,080₹62,98,560₹16,538₹18,175₹8,27,143
4₹4,16,555₹36,36,800₹63,12,385₹68,02,445₹17,364₹17,349₹11,54,269
5₹4,16,555₹35,25,087₹66,91,128₹73,46,640₹18,233₹16,480₹15,11,761
6₹4,16,555₹34,03,500₹70,92,596₹79,34,372₹19,144₹15,569₹19,02,915
7₹4,16,555₹32,71,166₹75,18,151₹85,69,121₹20,101₹14,611₹23,31,416
8₹4,16,555₹31,27,134₹79,69,240₹92,54,651₹21,107₹13,606₹28,01,387
9₹4,16,555₹29,70,372₹84,47,395₹99,95,023₹22,162₹12,551₹33,17,444
10₹4,16,555₹27,99,753₹89,54,238₹1,07,94,625₹23,270₹11,443₹38,84,756
11₹4,16,555₹26,14,053₹94,91,493₹1,16,58,195₹24,433₹10,280₹45,09,114
12₹4,16,555₹24,11,939₹1,00,60,982₹1,25,90,851₹25,655₹9,058₹51,97,008
13₹4,16,555₹21,91,959₹1,06,64,641₹1,35,98,119₹26,938₹7,775₹59,55,712
14₹4,16,555₹19,52,536₹1,13,04,520₹1,46,85,968₹28,285₹6,428₹67,93,386
15₹4,16,555₹16,91,949₹1,19,82,791₹1,58,60,846₹29,699₹5,014₹77,19,183
16₹4,16,555₹14,08,329₹1,27,01,758₹1,71,29,713₹31,184₹3,529₹87,43,373
17₹4,16,555₹10,99,640₹1,34,63,864₹1,85,00,090₹32,743₹1,970₹98,77,483
18₹4,16,555₹7,63,665₹1,42,71,696₹1,99,80,097₹34,380₹333₹1,11,34,457
19₹4,16,555₹3,97,994₹1,51,27,998₹2,15,78,505₹36,099−₹1,386₹1,25,28,826
20₹4,16,555₹0₹1,60,35,677₹2,33,04,786₹37,904−₹3,191₹1,40,76,916

இந்த அட்டவணை EMI, Loan balance, வீட்டு growth, Rent +5% மற்றும் மாத SIP = EMI − Rent கணக்கிலிருந்து தானாகக் கணக்கிடப்படுகிறது. SIP corpus = (முந்தைய corpus + மாச SIP) × 1.01. மாச Rent EMI-ஐ தாண்டும்போது SIP தொகை negative ஆகும்; corpus-லிருந்து அந்தத் தொகை கழிக்கப்படுகிறது. முழுத் துல்லியத்தில் கணக்கிட்டு, காட்டும் தொகை மட்டும் அருகிலுள்ள ரூபாயாக round செய்யப்படுகிறது.

மொத்த EMI கட்டியது
₹83,31,103
மொத்த Loan interest
₹43,31,103
Rent ஏறாத SIP corpus
₹1,96,96,132
Rent ஏறும் SIP corpus
₹1,40,76,916
20 வருஷ மொத்த Rent
₹59,51,872
₹10L Down payment முதலீடு
₹96,46,293
விஜய் மொத்தம்
₹2,37,23,209

சொத்து வளர்ச்சி — 1 முதல் 20 வருஷம்

  • அஜித் வீடு @6%
  • அஜித் வீடு @8%
  • விஜய் SIP
  • விஜய் SIP + Down payment

உங்க Salary-க்கு எது Best?

பாதுகாப்பான EMI — Salary-ல 35%

₹35,000

அதிகபட்ச பாதுகாப்பான Loan

₹40,33,079

வீடு வாங்கும் Budget

₹50,33,079

அஜித் — வீட்டு மதிப்பு

₹1,61,41,767

6% growth · 20 வருஷம்

விஜய் — SIP + Down payment முதலீடு

₹2,40,10,035

SIP ₹1,43,63,742 + Down payment ₹96,46,293

உங்க inputs-க்கு 20 வருஷம் கழிச்சு விஜய் ₹78,68,268 அதிகம்

உங்க inputs-க்கு வருஷம் வாரியான ஒப்பீடு
வருஷம்அஜித் வீட்டு மதிப்புவிஜய் மாச Rentவிஜய் மாச SIPவிஜய் SIP corpusSIP + Down payment
1₹53,35,064₹15,000₹20,000₹2,56,187₹13,76,187
2₹56,55,168₹15,750₹19,250₹5,35,257₹17,89,657
3₹59,94,478₹16,538₹18,463₹8,39,633₹22,44,561
4₹63,54,147₹17,364₹17,636₹11,72,020₹27,45,540
5₹67,35,396₹18,233₹16,767₹15,35,441₹32,97,783
6₹71,39,519₹19,144₹15,856₹19,33,275₹39,07,098
7₹75,67,890₹20,101₹14,899₹23,69,303₹45,79,985
8₹80,21,964₹21,107₹13,893₹28,47,757₹53,23,720
9₹85,03,282₹22,162₹12,838₹33,73,372₹61,46,451
10₹90,13,479₹23,270₹11,730₹39,51,454₹70,57,302
11₹95,54,287₹24,433₹10,567₹45,87,948₹80,66,498
12₹1,01,27,545₹25,655₹9,345₹52,89,517₹91,85,493
13₹1,07,35,197₹26,938₹8,062₹60,63,631₹1,04,27,124
14₹1,13,79,309₹28,285₹6,715₹69,18,669₹1,18,05,781
15₹1,20,62,068₹29,699₹5,301₹78,64,032₹1,33,37,598
16₹1,27,85,792₹31,184₹3,816₹89,10,270₹1,50,40,663
17₹1,35,52,939₹32,743₹2,257₹1,00,69,224₹1,69,35,265
18₹1,43,66,116₹34,380₹620₹1,13,54,192₹1,90,44,158
19₹1,52,28,083₹36,099−₹1,099₹1,27,80,106₹2,13,92,868
20₹1,61,41,767₹37,904−₹2,904₹1,43,63,742₹2,40,10,035

யாருக்கு எது Best?

✅ Team அஜித் (வீடு வாங்குங்க)

  • 10+ வருஷம் ஒரே ஊர்ல இருப்பீங்க
  • Growth area-ல வாங்குறீங்க
  • EMI salary-ல 35%-க்குள்ள
  • Emergency fund 6 மாசம் தனியா இருக்கு

✅ Team விஜய் (Rent + SIP)

  • Job-க்காக ஊர் மாறுவீங்க
  • SIP-ஐ ஒரு மாசம் கூட நிறுத்தாத discipline இருக்கு
  • Down payment-ஐயும் invest பண்ணுவீங்க

உண்மையான Winner-ஐ முடிவு பண்றது எந்த ஏரியால வாங்குறீங்கங்கறதுதான். 6% vs 8% growth-ல ₹73 லட்சம் வித்தியாசம்.

இந்த கணக்குல சேர்க்காதவை / கவனிக்க வேண்டியவை

  • Stamp duty + registration (தமிழ்நாட்டில் சுமார் 11%)
  • வீட்டு maintenance
  • சொத்து வரி (property tax)
  • Home Loan வரிச் சலுகைகள் (80C, 24b)
  • SIP-க்கு capital gains tax
  • உண்மையான சந்தை returns மாறும்
  • SIP 12% return உறுதி இல்லை

இது கல்வி நோக்கத்துக்கான approx கணக்கு, financial advice இல்ல.

EMI vs SIP — 4sreality ஒப்பீட்டுப் பதிவு